இடைச் சொற்களில் பயன்பைடுததிக் கீழ்க்காணும் சொற்றொடர்ககை பறறியகததுக்
காண்க.
அ) வீடடுக்குச செல்லத்தான் இவ்வைவு பீடிகையா?
ஆ) இ்ந்தச சூழ்நிகல மாறியாக வேண்டும்.
இ) வானூர்தியைச செலுதது்தல, உலகையும் கடலையும் அளத்தல போன்ற எந்தச செயலையும்
ஆண்,பெண் இருபாலருக்கும் மபைாதுவானகவ.
ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
உ) பூக்காமலே சில மரங்களில காய்ப்பதுண்டு.
ஊ) வாளால் வெட்டினான்.
Answers
Answered by
0
Answer:
i dont know your language
and than i don't know your question
so I don't know answer
but i give u answer for points
thnak you and sorry
Answered by
2
இடைச்சொற்களைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்து பாருங்கள்
- (அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
- வீட்டிற்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
- (ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
- இத்தகைய சூழ்நிலையம் மாறித்தான் ஆக வேண்டும்.
- (இ) வானூர்தியை செலுத்திதல் உலகையும், கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலரும் பொதுவானவை.
- வானூர்தியை செலுத்துதலும் உலகையும்,கடலையும் அளத்தலும் போன்ற எத்தகைய செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
- (ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
- சமையல் செய்வது தாழ்வு என எண்ணலாமா?
- (உ) பூப் பூக்காமலே சில மரங்களில் காய் காய்ப்பதுண்டு
- பூக்கள் பூக்காமலேயே சில மரங்களில் காய்கள் காய்ப்பது உண்டு.
- (ஊ) வாளால் வெட்டினான் வாளால் தான் வெட்டினான்.
- இந்தச் சொற்றொடரில் பயன்படுத்தப்படும் கு, ஐ, ஆல்,தான், உம், ஏ, இல், அது ஆகியவை இடைச் சொற்களாகும்.
Similar questions
History,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago