அவர்களுக்குப் பரிசு தருவேன் – இததோடரில "ஆ" என்னும் இடைச்சொல்லை சேர்தது
வினாக்கள் தருக.
Answers
Answered by
0
ye kon se language h.........
Answered by
1
அவர்களுக்குப் பரிசு தருவேன் - இத்தொடரில் " ஆ" என்னும் இடைச்சொல்லை சேர்த்து கேள்விகளை அமையுங்கள்;
இடைச்சொற்கள்
- இடைச்சொல் என்பவை சொற்களின் இடையில் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு சொற்றொடர் முழுமை பெறுவதற்கு இந்த இடைச் சொற்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
- இடைச்சொற்கள் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் கொண்டுவரும். இவை தனித்து இயங்காது.
- அவற்றுள் சில பின்வருமாறு
- வேற்றுமை உருபுகள்
- பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள்
- எதிர்மறை இடைநிலை
- தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்
சொல்லுருபுகள்
- அவர்களுக்குப் பரிசு தருவேன்- ஆ" என்னும் இடைச்சொல்லை சேர்த்து
பின்வருமாறு வினாக்களை அமைக்கலாம்.
அவையாவன
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
- அவர்களுக்குப் பரிசா தருவேன்?
- இந்த சொற்றொடரில் பயன்படுத்தப்படும் ஆ என்னும் இடைச்சொல்லானது வேற்றுமை உருபாகும்.
- ஆ என்பது இடைச்சொல்லின் ஒரு வகையாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago