தற்காலத் தமிழ் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொல்லை எழுதுங்கள்
Answers
Answered by
0
தற்காலத் தமிழ் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொல்லை எழுதுங்கள் ;
- உரிச்சொல் என்பவை பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்தும்.
- உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூல் கூறுகிறது.
- உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு ஆகிய பொருளுக்கு உரித்தாய் வருகின்றன.
- உரிச்சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன.
- தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொற்கள் மா, தவ, கடி, உறு, நனி, வாள், யாணர், மழ ஆகியவை ஆகும்.
- உரிச்சொற்கள் இரண்டு வகைப்படும்.அவை
- ஒரு சொல் பல பொருளுக்குரியது .
- கடி மலர் - மணமிக்க மலர்.
- கடி நகர் - காவல்மிக்க நகர் .
- பல சொல் ஒரு பொருளுக்குரியது.
- உறு, தவ, நனி - மிகுதி .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago