நீங்கள் மிகவும் விரும்பிப் பைடித்த நூலகள் யாகவ?
Answers
Answered by
2
mujh iss language ke bare me nhi pta
Answered by
2
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூலகள்:
மிகவும் விரும்பி படித்த நூல்
- அக்னிச் சிறகுகள்
பாரதியாரின் கவிதைகள்
- பஞ்ச தந்திரக் கதைகள்
- மின்மினி ஏன்? எதற்கு? எப்படி?
- நமது வாழ்வில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற வற்றிற்கு அடுத்தபடியாக நூல்களுக்குத் தர வேண்டும்.
- மக்களுக்கு தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய நூல்கள் மிக முக்கியமானவை.
- மக்களின் முன்னேற்றத்திற்கும் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் புத்தகங்கள் அல்லது நூல்கள் பயன்படுகின்றன.
- அக்னிச் சிறகுகள் - டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை சரிதத்திரத்தைக் குறிப்பதாகும்.
- பாரதியாரின் கவிதைகள், பஞ்ச தந்திரக் கதைகள்,மின்மினி,ஏன்? எதற்கு? எப்படி? போன்ற நூல்கள் மனிதன் வாழ்வில் எவ்வளவு திறமையாகவும், புத்திசாலியாகவும் வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நூல்கள் தான் இவை.
Similar questions
Hindi,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago