’ஆ’ என்னும் இடைச்சொல்லின் எதிர்மறை எப்பைடி வரும் என்பைக்த எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Which language is this yaar..
I'm not getting it..
Follow me..
Answered by
3
ஆ என்னும் இடைச்சொல்லானது எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் ;
இடைச்சொல்
- இடைச்சொல் என்பவை சொற்களின் இடையில் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு சொற்றொடர் முழுமை பெறுவதற்கு இந்த இடைச் சொற்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
- இடைச்சொற்கள் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும். இவை தனித்து இயங்காது.
- இடைச்சொற்கள் அவை பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் சில பின்வருமாறு
- கால இடைநிலை
- வியங்கோள் விகுதிகள்
- வேற்றுமை உருபுகள்
- எதிர்மறை இடைநிலை
- இணைப்பிடைச் சொற்கள்
- ஆ என்னும் இடைச்சொல்லானது சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ அந்த சொல் வினவாகிறது.
எடுத்துக்காட்டாக
- இங்கே நிற்காதே.
- தனியாகப் போகாதே.
- பூக்களைப் பறிக்காதீர் - என்ற எதிர்மறைப் பொருளில் ஆ ( எதிர்மறை இடைநிலை ) என்னும் இடைச்சொல் பயன்படுகிறது.
Similar questions
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago