சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைகின்றார் சமயல மெய்வார்.
அ) இன்பைம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தரின் கூறறுப்பைடி சமைப்பது தாழ்வா?
Answers
Answered by
5
i dont undrrstand pls translate to English
Answered by
16
சமையல் பற்றி பாவேந்தரின் கூற்று:
(அ) இன்பம் சமைப்பவர்:
- சமையல் சமைப்பவரே இன்பம் சமைப்பவர் ஆவார்.
(ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா என்பதன் விளக்கம்:
- சமைப்பவர் உணவு சமைப்பது மட்டுமல்லாது இன்பத்தையும் படைக்கின்றார்.
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே "
- உணவு சமைப்பது பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் உரியது என்று எண்ணும் நாள் வர வேண்டும்.
- உணவை சமைத்து தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும்.
- ஒருவரிடம் இருக்கும் பணமோ, படையோ , வலிமையோ அன்புடன் உணவைச் சமைத்து வழங்குவதால் தான் வருகிறது.
- வாழ்க்கை என்பது பொருட்செல்வத்தாலோ அல்லது வீரத்தாலோ வருவது அன்று, அன்புடன் உணவை சமைத்து வழங்குவதில் தான் வாழ்க்கை நலம் பெறுகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கும் வழக்கத்தினை நீக்க வேண்டுமெனில் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
- எனவே பாவேந்தரின் கூற்றில் தவறில்லை.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago