தலைவியின் பேச்சில வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
Answers
Answered by
24
தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் ;
- தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள்" பெண்கல்வி " ஆகும்.
- படிக்க வேண்டும் பெண்ணே - அப்பத்தான்
பார்முழுதும் போற்றிடும் கண்ணே
சுயமாகச் சிந்திக்க துணையாகும் கல்வி
சொந்தக் காலில் நின்றிடவே உடனுதவும் கல்வி.
- இப்பாடலின் மூலம் பெண்கல்வியின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
- கல்வியானது பெண்களுக்கு மிக இன்றியமையாதது. பெண்கள் கல்வி கற்றால் இந்த உலகம் முழுவதும் போற்றிடும் மேலும் கல்வியானது பெண்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறமையும் மற்றும் துணையாகவும் இருக்கும்.
- சொந்தக் காலில் நின்றிடவும் கல்வியானது உதவுகிறது.
- சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் ஔவையார்,ஒக்கூர்மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், நக்கண்ணையார், காக்கைப் பாடினியார்,
- வெள்ளிவீதியார்,நப்பசலையார் ஆகியோர் சங்கக் காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர்கள் ஆவர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago