உங்கள் ஊரில் உற்பத் தியாகும் பொருள்களை யும் சந் தையில் காணும் பொருள்களை யும்
ஒப்பிட்டு எழுதுக.
Answers
Answered by
2
என் ஊரில் உற்பத்தியாகும் பொருட்களையும் சந்தையில் காணும் பொருட்களையும் ஒப்பிட்டு எழுதுதல்:
காய்கறிகள்
- தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், பரங்கிக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள், பழ வகைகள்.
எண்ணெய் வகைகள்
- தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் முதலியன.
பூக்கள்
- மல்லிகை, ரோஜா, சாமந்தி, முல்லை முதலிய பூக்கள் விளைவிக்கப்படுகின்றன.
சந்தையில் காணும் பொருட்கள்
- எங்கள் ஊரில் இயற்கை வேளாண்மையில் விளையும் காய்கறி வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் விற்கப்படுகின்றன.
- செயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறி வகைகள், கீரை வகைகள், பழ வகைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
- கால் நடைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- வெளியூரிலிருந்து வரும் பல்வேறு வகையான பூக்களும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- பால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் திண்பண்டங்கள், ஆடைகள், நெகிழிப் பொருட்கள் ஆகியவையும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
Similar questions
Accountancy,
5 months ago
Hindi,
5 months ago
Science,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago