விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
Ø காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
Ø பகலில் இயங்கும் கட ைகள் நாளங்காடிகள் .
Answers
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்:
1. காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
2. பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
வினா
- காவிரி ஆற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது?
- பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
வினா என்பது கேள்வி கேட்பதாகும். விடை என்பது அந்தக் கேள்வியின் பதிலாகும். அப்படி கொடுக்கும் பதில், கேட்டப்பட்ட கேள்வியினை முழுவதுமாக நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.
எ, யா, ஆ, ஓ, என்ற எழுத்துக்களை கொண்டதாக இருக்கும் , மேலும் ஏன் , எதற்கு எப்படி, எவ்வாறு , எதற்காக யாது யாவை ஆகிய சொற்களும் வினாக்களைக் கேட்பதில் பயன்படுத்தப்படும்.
எ.கா
நான் பள்ளிக்குச் செல்கிறேன் என்ற விடைக்கு
நீ எங்கு செல்கிறாய் என்பது வினா ஆகும்.
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள் .
என்ற விடைக்கு
காவிரி ஆற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது?
பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? என்பது பொருத்தமான வினா ஆகும்.