எதன் பொ ருட்டுக் கடற்ப யணம் மேற்கொ ள்ளப்பட்டது?
Answers
Answered by
0
۰۪۫c۪۫۰۰۪۫a۪۫۰۰۪۫n۪۫۰'۰۪۫t۪۫۰ ۰۪۫u۪۫۰۰۪۫n۪۫۰۰۪۫d۪۫۰۰۪۫e۪۫۰۰۪۫r۪۫۰۰۪۫s۪۫۰۰۪۫t۪۫۰۰۪۫a۪۫۰۰۪۫n۪۫۰۰۪۫d۪۫۰ ۰۪۫u۪۫۰۰۪۫r۪۫۰ ۰۪۫l۪۫۰۰۪۫a۪۫۰۰۪۫n۪۫۰۰۪۫g۪۫۰۰۪۫u۪۫۰۰۪۫a۪۫۰۰۪۫g۪۫۰۰۪۫e۪۫۰ ..........
Answered by
0
கடற்பயணம் மேற்கொண்டதன் காரணம் :
- வணிகம் செய்வதன் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது
- பண்டைய காலத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டன.
- அவை விமானங்கள் மூலமாகவும், தரைப் போக்குவரத்து மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
- மனிதன் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு பணம் மிக இன்றியமையாததாகி விட்டது.
- ஆகவே மக்கள் வணிகம் செய்யத் தொடங்கினர். மேலும் அங்கிருக்கும் மக்களிடம் நல்லுறவை வளர்ப்பதற்கும் இந்தக் கடற்பயணங்கள் மிக முக்கியமானதாக இருந்தன.
- தங்கள் ஊர் அல்லது நாட்டில் அதிகமான விளையும் பொருட்களை மற்றொரு நாட்டிற்கு கொடுப்பதும், அங்கு அதிகமாக விளையும் பொருட்களை இங்கு கொண்டுவருவதும் அந்தக் காலத்தில் அதிகமாக நடைபெற்றன.
- இவ்வாறு வணிகம் செய்வதற்காக கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD XII,
1 year ago
Music,
1 year ago