யவனப்பிரியா’ என்பது எதனைக் குறிக்கும்? ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
Answers
Answered by
0
யவனப்பிரியா என்பதைக் குறிப்பது:
மிளகு
- சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற துறைமுகங்களில் ஒன்று முசிறி துறைமுகம் ஆகும்.
- முசிறி துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்பாக நடைபெற்றது.
- யவனர்கள் மிளகு விரும்பி வாங்கியதால் மிளகிற்கு யவனப்பிரியா என்று அழைக்கப்பட்டது.
ஏற்றுமதி இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள்
- மதுரையில் பண்டையத் தமிழர்கள் சிறப்பாக வணிகம் செய்தனர். பட்டினப்பாலை என்பது கடற்கரையோரத்தில் இருக்கும் நகரத்தினைக் குறிக்கும்.
- எனவே கடலில் கிடைக்கும் பொருளான முத்து, சிப்பி, பவளம், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் கடல்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- இவ்வாறாக மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய நூல்கள் ஏற்றுமதி இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Music,
1 year ago