சாதனைக்கு வயது ஒரு தடையன்று
Answers
Answered by
0
can't understand ur language
Answered by
0
சாதனைக்கு வயது ஒரு தடையன்று :
- 11 வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
- 14வது வயதிலேயே அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதிப் புகழ்பெற்றவர் வில்லியம் மிட்
- 15வது வயதிலேயே பிரெஞ்ச இலக்கியக் கழகத்துக்கு தனது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர்
ஹியூகோ
- 16வது வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்
- 17 வது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் விஞ்ஞானி கலிலியோ
- 9வது வயதிலேயே பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தவன் குற்றாலீசுவரன்
- 12வது வயதிலேயே கிருபானந்த வாரியார் பத்தாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்.
- எனவே சாதனைக்கு வயது தடையில்லை.
Similar questions