நாலுமலை கொ ண்ட பெருநகரம் – இவ்வடிகளில் குறிக்கப்படும் மலைகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
sorry I don't know the answer
Answered by
0
நாலுமலை கொண்ட பெருநகரம்
- ஆனை மலை
- நாக மலை
- பசு மலை
- சமண மலை
ஆனை மலை
- இந்த மலையானது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அமைந்துள்ளது.
- பல்வேறு ஆறுகள் இம்மலையில் உற்பத்தியாகின்றன.
- அவற்றுள் சில ஆறுகள் பின் வருமாறு
- ஆழியாறு, சின்னாறு, பாம்பாறு, பரம்பிக் குளம் ஆறு ஆகியவை ஆகும்.
- மேலும் பல்வேறு அணைக்கட்டுகளும் உள்ளன. அவை ஆழியாறு, அமராவதி, சோலையாறு ஆகியவை ஆகும்.
நாக மலை
- நாக மலை மதுரை மாவட்டத்தில் உள்ளது. நாக மலையில் நீருற்றுகள் உள்ளன. நாகமலைக்கு பின்புறமாக நாகதீர்த்தம் அமைந்துள்ளது.
- இந்த மலையை தொலைவில் இருந்து பார்க்கும் பொது கிடைமட்டமாக நாகம் படுத்திருப்பது போல் காட்சியளிக்கும்.
சமண மலை
- சமண மலையும் மதுரையில் அமைந்துள்ளது. இம்மலையில் தழிழ்க் கல்வெட்டுக்களும், சமணசிற்பங்களும் உள்ளன.
Similar questions