பண்டைத் தமிழர்களின் துறைமுகப் பயன்பாடு யாது?
Answers
Answered by
1
Answer:
KUCH SAMAJH NI AAYA.....!!! -_- -_-
✌✌✌
Answered by
2
பண்டையத் தமிழர்களின் துறைமுக பயன்பாடு
- பண்டையத் தமிழர்கள் போர் மற்றும் வணிகம் செய்வதற்காக துறைமுகங்களைப் பயன்படுத்தினர்.
- கடல்வழி போக்குவரத்து நடைபெறும் இடமாக துறைமுகங்கள் விளங்கின.
- துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய இடமாக திகழ்கின்றன.
- பண்டைய காலத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யும் இடமாக துறைமுகங்கள் இருந்தன.
- பொருட்கள் விமானங்கள் மூலமாகவும், தரைப் போக்குவரத்து மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் பரிமாற்றம் செய்யப்பட்டன.
- மனிதன் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு பணம் மிக இன்றியமையாததாகி விட்டது.
- ஆகவே மக்கள் வணிகம் செய்யத் தொடங்கினர்.
- மேலும் அங்கிருக்கும் மக்களிடம் நல்லுறவை வளர்ப்பதற்கும் இந்தக் கடற்பயணங்கள் மிக முக்கியமானதாக இருந்தன.
- இவ்வாறாக துறைமுகங்கள் பண்டையத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Science,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago