மாகால் எடுத்த முந்நீர்போல"" – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answers
Answered by
3
Answer:
I don't know Tamil...sorry... sujal is my name
Answered by
5
மாக்கள் எடுத்த முந்நீர் போல
இடம்
- இவ்வடி மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
- மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
- மதுரையின் சிறப்பையும், அந்நாட்டில் நடக்கும் திருவிழாக்கள் ஆகியவற்றையும் மதுரைக் காஞ்சி என்னும் நூலில் அறிந்து கொள்ளலாம்.
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி.
- மதுரையைச் சிறப்பித்து பாடியுள்ள நூல்களுள் முதன்மையானது மதுரைக் காஞ்சி ஆகும்.
பொருள்
- மதுரை நகரில் உள்ள தெருக்களின் விழா பற்றிய செய்தியினைக் கூறும் முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொளி போல் ஒலித்தது என்பது இதன் பொருளாகும்.
விளக்கம்
- மதுரை நகரில் உள்ள தெருக்கள் நீண்டு இருப்பதோடு இங்கு அமைந்திருக்கும் வீடுகள் காற்றோட்டம் உள்ளவையாக இருக்கின்றன.
- காற்றிளால் கடலொளி மிகுந்து ஒலிப்பதனைப் போல விழாவினைப் பற்றி முரசறைவோர் அறிவித்த செய்தியின் ஒலியும் ஒத்து இருந்தது என்பதே இதன் விளக்கமாகும்.
Similar questions