சந்தைக்கும் பல்பொருள் அங்காடிக்குமான வேறுபாடுகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
Answer:
sjsjjsmsmsm..s.s.s.skssm.s.....
Answered by
1
சந்தைக்கும் பல்பொருள் அங்காடிக்கும் உள்ள வேறுபாடு
சந்தை
- அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் அமைவது சந்தையாகும்.
- சந்தையில் உற்பத்தியாளர்களே விற்பனையாளர்கள் ஆவர்.
- இடைத்தரகர்கள் இல்லை.
- சந்தையில் யார் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.
- மிகச் சிறிய முதலீடு மட்டுமே போதுமானது.
பல்பொருள் அங்காடி
- மக்களின் மனதை மயக்குகிற மாதிரி வெறும் மிகை வரவை மட்டும் நினைவில் கொண்டு இயங்குவது பல்பொருள் அங்காடி ஆகும்.
- இதில் உற்பத்தி செய்பவர் ஒருவர். மொத்தமாக வாங்குபவர் ஒருவர். சில்லறையாக விற்பனை செய்பவர் ஒருவர்.
- இடைத்தரகர்கள் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.
- கடைகளை திட்டமிட்டால் தான் விற்பனை செய்ய முடியும்.
- மேலாண்மை கண்காணிப்பு, கட்டமைப்பு வசதி,தொடர் பராமரிப்பு போன்ற செயல்பாடுகள் உள்ளன.
- எனவே முதலீடு அதிகம் தேவை.
Similar questions
Chemistry,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago