காவிரிப்பூம்பட்டினம் குறித்து இலக்கியங்களில் இடம்பெற்ற கருத்துகள் யாவை?
Answers
Answered by
1
காவிரி பூம்பட்டினம் குறித்து இலக்கியங்களில் கூறப்பட்ட கருத்துக்கள்
- பண்டைய தமிழ்நாட்டில் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் தமிழகத்தை ஆண்டு வந்தனர்.
- சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று காவிரி பூம்பட்டினம் ஆகும்.
- காவிரி ஆற்றினை ஒட்டி அமைந்துள்ளது.
- காவேரிபட்டினம், புகார், பூம்புகார் என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
- பண்டைய காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவானது எண்ணற்ற முறையில் குவிந்து இருக்கும்,
- இந்த பொருட்களின் பரிமாற்ற முறையானது கடல் வழியாக பெருமளவில் நடைபெற்று வந்தது.
- சோழப்பேரசின் சின்னமான புலி சின்னத்தை அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காக குவித்து வைக்கப்பட்ட பண்டங்கள் மலைபோல தோற்றம் அளிக்கின்றன என்பது காவிரி பூம்பட்டினம் குறித்து இலக்கியங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் ஆகும்.
- கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் சோழன் கிள்ளி வளவன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Similar questions