கொற்கை – சிறுகுறிப்புத் தருக.
Answers
Answered by
0
translate in English.........
Answered by
1
கொற்கை
- தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்த இயற்கை துறைமுகம் கொற்கை .
- பாண்டியர்களில் ஆளும் மன்னரை அடுத்து அரசாள வரும் பட்டத்து இளவரசர்கள் இங்கேயே தங்கி நிர்வாகம் செய்யும் முறையைக் கற்றனர்.
- பாண்டியர்களின் கப்பற்படைத் தலைமையகமாக கொற்கை விளங்கியது.
- இங்கு முத்துக்களும், சிப்பிகளும், சங்குகளும் உண்டாயின.
- முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும், அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர் என்னும் செய்தியினைப் பற்றியும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.
- பாண்டியர்கள் வெளியிட்ட மீன் முத்திரை போன்ற நாணயங்களும் இங்கு கிடைத்துள்ளன.
- பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக்காக ஆண்டுதோறும் துறைமுகத்தில் 16,000 அரேபியக் குதிரைகள் இங்கு வந்து இறங்கின என்பது கொற்கையின் சிறப்பம்சமாகும்.
Similar questions