பண்டைய துறைமுகங்கள் பற்றி விவரித்து எழுதுக.
Answers
Answered by
4
பண்டைய துறைமுகங்கள்
- கப்பல்களும், படகுகளும் வந்து தங்கிச் செல்வதற்கான இடம் துறைமுகம் ஆகும்.
- பண்டைய காலத்தில் போர், வணிகம் செய்வதற்காக கடற்கரையோரத்தில் துறைமுகங்கள் கட்டப்பட்டன.
- உலகெங்கும் உற்பத்தி ஆகும் பொருட்களை குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடல்வழி பயணங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
- இன்றளவும் வான்வழி மற்றும் தரைவழி பயணத்தை விட கடல்வழி பயணங்கள் தான் முதலிடத்தில் உள்ளன.
புகழ் பெற்ற துறைமுகங்கள்
- தொண்டி, மருங்கை, கொற்கை ஆகியவை கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருக்கும் புகழ் பெற்ற துறைமுகங்கள் ஆகும்.
- மங்களூர், முசிறி , வைக்கரை ஆகியவை மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் புகழ் பெற்ற துறைமுகங்கள் ஆகும்.
- துறைமுகத்தில் நறுமணப் பொருட்கள், வைரம், முத்து, பவளம் ஆகிய விலையுர்ந்த பொருட்களும் முசிறி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன
- முசிறி துறைமுகத்தில் மிளகு ஏற்றுமதி சிறப்பாக நடைபெற்றது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago