தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
இககுறடப்பாவில் பயினறுவரும் எதுகை, மோனை ஆகியவற்றை
கண்டறிக.
Answers
Answered by
2
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
இக்குறட்பாவில் பயின்றுவரும் மோனை. எதுகை ஆகியவற்றை கண்டறிக
மோனை
- மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது.
- அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே.
- சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன
சீர்மோனை
- பொருள் பொருள் தம் தம்
அடிமோனை
- தம் தம்
எதுகை
- வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
- சீர்கள் தொடர்பில் வரும் எதுகை சீர்எதுகை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிஎதுகை எனவும் அழைக்கப்படும்.
சீர் எதுகை
- தம் தம் பொருள் பொருள்
அடி எதுகை
- தம் தம்
Similar questions