India Languages, asked by radhadwivedi83731, 9 months ago

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொலாயிரம் வழி விைககுக.

Answers

Answered by adhvaith2007
0

Answer: The Tamil country was ruled by three dynasties namely the Chera, Chola and Pandyas during the Sangam Age. The Chera Dynasty had ruled in two different time-periods. The first Chera Dynasty had ruled in Sangam Era while second Chera Dynasty had ruled from the 9th century AD onwards. The Chola kingdom of the Sangam period extended from modern Tiruchi district to Andhra Pradesh. Pandyan Kingdom was located in Tamil Nadu reigned around 6th century BC and ended around the 15th century AD.

Explanation:

Answered by steffiaspinno
7

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்க‌ள்

சேரநாட்டு வளம்:

  • சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன
  • அதைக்கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்து விட்டதென அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச்  சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.

சோழ நாட்டு வளம்:

  • நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை  ""நாவலோ' என்று கூவி அழைப்பர்.
  • இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறிநின்று கொண்டு மற்ற வீரர்களை “நாவலோ” என்று அழைப்பது போலிருந்தது.

பாண்டிய நாட்டு வளம்:

  • சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன.  
  • தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துக்கள் போலிருக்கின்றன.  
  • பந்தல் போட்டது போல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன.
Similar questions