பழந்தமிழர, உலக மக்களை உறவினராய் எண்ணி வாழந்தனர – தொ்டர உணர்த்தும் கருத்தை
எழுதுக.
Answers
Answered by
0
Answer:
ஒளவையாரின் கூற்று வந்தாரை வாழ வைக்கும் நாடு
Explanation:
என்பதை போல பழந்தமிழ் மக்கள் உலக மக்களை தமது உறவினராய் ஏற்று வாழ்ந்தனர்.
உங்களின் வினா பதில் போல தான் இருக்கு அதனால் என்னால் முடிந்ததை செய்துள்ளேன் இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
Answered by
0
"பழந்தமிழர் உலக மக்களை உறவினராய் எண்ணினார்:
- பழந்தமிழர், தமது இனம் கடந்து, சமயம் கடந்து, மொழி கடந்து உலகில் வாழும் அனைத்து மக்களையும் தனது உறவினர்களாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனர்.
- அதனால், அவர்கள் வாழ்வில் அன்பும், அறனும், விட்டுக்கொடுக்கும் பண்பும், ஒழுக்கமும் இருந்தது.
- இதனால் அவர்கள் வாழ்க்கை அமைதியாகவும் எந்தவித சண்டைகள் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர்.
- குறிப்பாக, தமிழரின் சமுக வாழ்க்கையானது தாமும் வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் வாழ வைப்பதே ஆகும்.
- இது நம் தமிழரின் இனத்திற்கே ஒரு தனி சிறப்பு வாய்ந்தது.
- இதனால், தமிழ் சமுகமானது மூத்த சமுகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- உறவு வாழ்கையில் யாரோடும் பகைமை இல்லாம் இருந்தால் போர், வன்முறை எதுவும் நிலவாது. இதனால் நாடு புகழ்ப் பெற்றதாய் இருக்கும்.
Similar questions