India Languages, asked by AsfiQ1716, 11 months ago

நீங்கள் அறிந்துகொண்ட தமிழரின தன்னரில்லாத பண்புகளை விவரிகக.

Answers

Answered by steffiaspinno
0

நீங்கள் அறிந்துகொண்ட தமிழரின தன்னரில்லாத பண்புக‌ள்

  • "தமிழ் சமுகமானது மூத்த சமுகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • இச்சமுகத்தின் வாழ்க்கையை அறிவது பெருமையை தரும்.    
  • தமிழரின் சமுக வாழ்க்கையானது தாமும் வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் வாழ வைப்பதே ஆகும்.
  • இது நம் தமிழரின் இனத்திற்கே ஒரு தனி சிறப்பு வாய்ந்தது.
  • தமிழரின் வாழ்வானது சுற்றியுள்ள அனைவரையும் வாழவைக்கும் தன்மைக் கொண்டது.  
  • இன்று உலகில் வாழ்வோர் இனங்களுள் தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டு செழுமையும் நாகரிக சிறப்பும் கொண்டது சிலவற்றையே;  ஒவ்வொரு சமுகமும் தனக்கென தனித்தன்மையைக் கொண்டிருக்கும்.
  • பழந்தமிழர், தமது இனம் கடந்து, சமயம் கடந்து, மொழி கடந்து உலகில்  வாழும் அனைத்து மக்களையும் தனது உறவினர்களாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனர்.
  • அதனால், அவர்கள் வாழ்வில் அன்பும், அறனும், விட்டுக்கொடுக்கும் பண்பும், ஒழுக்கமும் இருந்தது. இதனால் அவர்கள் வாழ்க்கை அமைதியாகவும் எந்தவித சண்டைகள் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர்.
  • குறிப்பாக, தமிழரின் சமுக வாழ்க்கையானது தாமும் வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் வாழ வைப்பதே ஆகும்.
  • இதுவே, தமிழரின் தன்னேரிலாத பண்புகள் ஆகும்.  

Similar questions