தளையின் வகைளை எழுதுக.
Answers
Answered by
3
தளையின் வகைகள்
- மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.
- யாப்பின் உறுப்புகள் ஆறு ஆகும் , அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகும்,
தளை
- தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
- செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது.
- தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும்.
- செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.
- செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன.
தளைகள் வகைகள்
தளைகள் ஏழு வகைப்படும். அவை.
- நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
- கலித்தளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றா வஞ்சித்தளை
Answered by
0
Explanation:
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
Similar questions