தமிழரின சமூக வொழக்க எத்தகு சிறப்பு்்டயதொகத் திகழகிறது?
Answers
Answered by
0
தமிழரின் சமூக வாழ்க்கை:
- தமிழரின் சமூக வாழ்க்கையானது தாமும் வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் வாழ வைப்பதே ஆகும்.
- இது நம் தமிழரின் இனத்திற்கே ஒரு தனி சிறப்பு வாய்ந்தது.
- தமிழரின் வாழ்வானது விருந்தோம்பல் பண்பை கொண்டது
- தமிழரின் வாழ்வானது சுற்றியுள்ள அனைவரையும் வாழவைக்கும் தன்மைக் கொண்டது.
- இன்று உலகில் வாழ்வோர் இனங்களுள் தொன்மையும் வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டு செழுமையும் நாகரிக சிறப்பும் கொண்டது.
- ஒவ்வொரு சமுகமும் தனக்கென தனித்தன்மையைக் கொண்டிருக்கும். இதில் தமிழரின் பண்பானது தன்னிடம் இருக்கும் பொருளையும், வணிகத்தையும், நாகரிகப் பண்பையும் பிறருக்கும் பகிர்ந்து வாழ்கின்றனர்.
- தமிழ் சமுகமானது மூத்த சமுகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- இச்சமூகத்தின் வாழ்க்கையை அறிவது பெருமையை தரும் .
Similar questions