கருக்கொண்ட பச்சப் பாம்பு, எதற்கு உவமையொககப்படடுளைது?
Answers
Answered by
6
கருக்கொண்ட பச்சை பாம்பு என்பதன் உவமை:
- கருங்கொண்ட பச்சை பாம்பு பச்சை நெற்கதிருக்கு உவமையாக திகழ்கிறது.
- “கருக்கொண்ட பச்சை பாம்பு” இவ்வடிகள் இடம்பெறும் நூல் ‘சீவகசிந்தாமணி’ இதனின் ஆசிரியர் திருத்தக்கதேவர் ஆவார்.
- இதில் உள்ளடங்கி இருக்கும் கருத்துகள் பின்வருமாறு;
- வயலில் நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்கும் நிலையானது பயிர்கள் பார்பதற்கு செழிப்பாய் இருக்கும்.
- ஆனால் அதனின் பயன் ஒன்றும் கிடையாது. ஆனால், அப்பயிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருக்கும்.
- ஆனால், அதனின் பயனானது உலகெங்கும் பயன்படுகின்றது. முற்றிய நெற்கதிர்கள் கருங்கொண்ட பச்சை பாம்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
- இதில் நாம் அறிவது நிமிர்ந்து நிற்கும் பயிர்கள் நமக்கு பயன்தருவது இல்லை. நாம் நமது வாழ்வில் முற்றிய நெற்கதிர்களைப் போல் பணிந்து செயல்பட வேண்டும் என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்.
Answered by
0
Explanation:
hiihtjjururutututututy
Similar questions
Business Studies,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
11 months ago