நீஙகள வாழும் நிலப்பகுதியின திணை யாது?
Answers
Answered by
0
நான் வாழும் நிலப்பகுதியின் திணை:
- நான் வாழும் நிலப்பகுதி திருப்பரங்குன்றம் ஆகும். எங்கள் ஊரானது மலையும் மலைசார்ந்த இடம் ஆகும்.
- மலையும் மலைசார்ந்த இடமானது குறிஞ்சித் திணையைக் குறிக்கும்.
- பண்டைக்காலத்தில் தமிழர்கள் நிலங்களை ஐந்து வகைகளாக பிரித்தனர்.
- அவை குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை, பாலை ஆகும். இதில் நாம் காணும் நிலமானது குறிஞ்சித்திணை.
- இங்கு மலைகளும் காடுகளுமாய் இருப்பதால் இந்நிலப்பகுதியில் கரடி, சிங்கம், குரங்கு, புலி, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, காட்டு ஆடு போன்றவை குறிஞ்சி நிலத்தில் வாழும் விலங்குகள் ஆகும்.
- மக்கள் தங்களின் நிலத்திற்கு ஏற்ப உணவுகளையும், உடைகளையும், தெய்வங்களையும், வாழ்க்கை முறையையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
- எங்களின் தொழிலானது ஆநிரைகளை மேய்த்தல் ஆகும்.
- இதுவே நான் வாழும் குறிஞ்சி நிலத்தின் வாழ்க்கை முறையாகும்.
Answered by
1
Explanation:
திணை விளக்கம் என்னும் இக்கட்டுரை தமிழில் திணை என்னும் சொல்லின் பயன்பாடு குறித்த விளக்கம் ஆகும். தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை.
Similar questions