இந்திய தேசிய இராணுவத்தின தூண்களாக திகழந்தவரகள் தமிழரகள என்பதை
கடடுரைவழி நிறுவுக.
Answers
"இந்திய தேசிய இராணுவத்தின தூண்களாக திகழந்தவரகள் தமிழரகள என்பதை
கடடுரைவழி நிறுவுக."
நேதாஜியின் போர்முழக்கம் :
- நேதாஜி சுபாஷ் போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91 நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பர் வந்தடைந்தார்.
- 1943 ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் தேதி பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் "டெல்லி நோக்கிச்செல்லுங்கள் - (டெல்லி சலோ எனப் போர்முழக்கம் செய்தார்.
பசும்பொன்னாரின் பங்கு
- நேதாஜி தலைமையில் இருந்த இந்திய தேசிய இராணுவப்படை பிரித்தானிய அரசை எதிர்த்தது.
- அப்போது தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.
தில்லாரின் கருத்து:
- இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்"என்றார்.
டோக்கியோ கேட்ட்ஸ் :
- இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மகளிர் படை உருவாக்கம் :
- இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
- இதன்தலைவர் டாக்டர் லட்சுமி.
- இப்படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இளைஞர்களின் பயிற்சி :
- சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார்.
- அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். "
Explanation:
தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்