India Languages, asked by lastri7661, 11 months ago

புறப்பொருள அமைந்த சஙக இலககிய நூலகலை அறிந்தெழுதுக.

Answers

Answered by steffiaspinno
0

புறப்பொருள் சார்ந்த சங்க இலக்கிய நூல்:  

  • அக்காலத்தில் வாழ்ந்த  தமிழரின் தினசரி வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுவதுப் போல் குறிப்பிடுவதே  சங்க இலக்கிய நூல்கள் ஆகும்.
  • பண்டைக்கால மக்களின் போர், வீரம், காதல், வணிகம், ஆட்சி போன்ற நடப்புக்களை சங்க இலக்கிய நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றது.  
  • இந்நூல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களின் முயற்சியால் அச்சடிக்கப்பட்டன.  
  • சங்க இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இவை எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு நூல்களும் ஆகும்.  இந்நூல் பெரும் பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  
  • புறப்பொருள் அமைந்த சங்க இலக்கிய நூல் புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஆற்றுப்படை நூல்கள், முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி, மலைபடுகாடம் முதலியவை ஆகும்.  
Answered by Anonymous
0

Explanation:

புறப்பொருள அமைந்த சஙக இலககிய நூலகலை அறிந்தெழுதுக.hope it helps thanks for the question

Similar questions