முண்டி மோதும் துணிவ இனபம் – இவவடியில இனபமைொக உருவகிககப்படுவது
Answers
Answered by
2
முண்டி மோதும் துணிவே இன்பம்
இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
அ)மகிழ்ச்சி ஆ)வியப்பு இ) துணிவு ஈ)மருட்சி
உருவகம்
- உருவகம் என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது
உவமை
- ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை ஆகும்
- முண்டி மோதும் துணிவே இன்பம் என்ற வரியில் இன்பம் என்பதின் மறுபெயரே மகிழ்ச்சி ஆகும்.
- ஆச்சரியம் என்பதின் மறுபெயரே வியப்பு ஆகும்.
- மருட்சி என்பதின் மறுபெயரே அறிவின்மை ஆகும்.
- தடைகள் ஏற்பட்டாலும் அதை எதிர்க்கும் துணிவானது இன்பமாக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.
Answered by
3
Explanation:
காலத்தினால் செய்த நனறி சிறிதனினும்
ஞாலத்தின மாணப் பெரிது - இககுறளின ஈற்று்ச சீரின வொயபொடு யொது?
Similar questions