காலத்தினால் செய்த நனறி சிறிதனினும்
ஞாலத்தின மாணப் பெரிது - இககுறளின ஈற்று்ச சீரின வொயபொடு யொது?
Answers
Answered by
19
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
இக்குறளின் ஈற்று சீர் வாய்ப்பாடு யாது
அ) நாள் ஆ) மலர் இ)காசு ஈ) பிறப்பு
- ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் சீர் ஆகும்.
- இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
- ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீ ர் , நாலசைச்சீர் எனச் சீர் நான்கு வகைப்படும்.
- காலத்தினால் = கா+லத்+தினால் =நேர்+ நேர்+நிரை = தேமாங்கனி
- செய்த = செய்+த =நேர்+நேர் = தேமா
- நன்றி = நன்+றி நேர்+நேர் = தேமா
- சிறிதெனினும் = சிறி+தெனி+னும்
= நிரை+நிரை+நேர் = கருவிளங்காய்
- ஞாலத்தின் = ஞா+லத்+தின் =நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
- மாணப் = மா+ணப் = நேர்+நேர் = தேமா
- பெரிது = பெரி+து = நிரை+நேர் = பிறப்பு
Answered by
6
Explanation:
இராவண கா வியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் கா ட்சிகளை விவரிக்கஇராவண கா வியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் கா ட்சிகளை விவரிக்ககாலத்தினால் செய்த நனறி சிறிதனினும்
ஞாலத்தின மாணப் பெரிது - இககுறளின ஈற்று்ச சீரின வொயபொடு யொது?
Similar questions