கமுகுமரம் எதை தேடியது?
Answers
Answered by
1
Answer:
this is the answer......
Attachments:
Answered by
3
கமுகுமரம் எதைத் தேடியது ;
- கமுகுமரம் என்பதன் வேறுபெயர் பாக்கு மரம் ஆகும்.
- புதுக்கவிதையின் தந்தை எனப்படும் ந.பிச்சமூர்த்தியால் எழுதப்பட்ட ஒளியின் அழைப்பு என்ற தலைப்பினால் ஆன பாடலில் விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது என்ற பாடல் வரி உள்ளது.
- கமுகுமரம் தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- பெருமரத்தின் நிழலை வெறுத்தது. உச்சி கிளையினை மேலும் மேலும் உயர்த்தியது. விண்ணிலிருந்து வரும் கதிரவனின் ஒளியாகிய உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- மேலும் மேலும் உயர்ந்து கதிரவனின் ஒளிக்கதிராகிய விரல்களின் அழைப்பைக் கண்டதும் பெருமரத்தின் இருட்டில் இருந்து கொண்டே தன் உச்சியை வளைத்து நீட்டியது.
Similar questions