தாவோ தே ஜிங ‘இன்னொரு பககம்’ எனறு எ்தக குறிப்பிடுகினறொர?
Answers
Answered by
1
தாவோ தே ஜிங் ‘இன்னொரு பக்கம்’ :
- சீன ஞானி கன்பூசியஸின் சமகாலத்தவர் ஞானியான லா வோட்சு. லாவோட்சு தாமோவியம் என்ற சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்.
- ஒழுக்கத்தை மையமாகக் கொண்டு கன்பூசியஸ் தன் கருத்தை வெளியிட்டார்.
- ஆனால் லாவோட்சு இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.
- வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது. இவை முரண்களாகத் தெரிந்தாலும் இவை முரண்கள் அல்ல.
- அதை வலியுறுத்தவே இன்மையால் தான் நாம் பயன் அடைகிறோம் என்கிறார் கவிஞர் லா வோட்சு.
- ஆரங்களை விட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது. குடத்து ஓட்டினை விட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன் தரக்கூடியது.
- சுவர்களை விடக் காலியாக இருக்கும் இடமே பயன் தரக்கூடியது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
History,
1 year ago