சிககனம் குறித்த பெரியாரின கருத்துக்களை இன்றய நதைமுரைடு தொ்டரபுபடுத்தி
எழுதுக.
Answers
Answered by
0
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகள்:
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
- அப்படி ஒரு பகுத்தறிவு சிந்தனை உடையவராக திகழ்ந்தவர் பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி ஆவார்.
- சிக்கனம் என்னும் அருமையான குணத்தைப் பெரியார் பெரிதும் வலிவுறுத்தினார். அதற்கு ஏற்ப தானும் வாழ்ந்து காட்டினார்.
- பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது கட்டாயம் என்றார்.
- விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப்பழக்கம் வளர்வதோடு வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
- திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
Answered by
0
Explanation:
திணை விளக்கம் என்னும் இக்கட்டுரை தமிழில் திணை என்னும் சொல்லின் பயன்பாடு குறித்த விளக்கம் ஆகும். தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை.
Similar questions
Computer Science,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
History,
1 year ago