யசோதர காவியத்தின் வெளிப்படுத்தும் வொழக்க ்நறிக்ைத் திருககுறளு்டன ஒப்பிடடு எழுதுக.
Answers
Answered by
2
யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு எழுதுக ;
சினம்
- தன்னை தானே திருத்திக்கொள்பவனே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. நம்மிடம் உள்ள தீயபண்புகளை நீக்கிட விரும்பினால் முதலில் நாம் சினத்தை விட வேண்டும்.
- சினம் சினம் கொண்டவரையும் எதிரானவரையும் அழிக்கும் இதனையே
- '' தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்'' என்கிறது திருக்குறள்.
செயல்
- நாம் ஒரு செயலை செய்வதற்கு முன் அந்த செயலானது பயன் தரத்தக்க நற்செயலாக உள்ளதா என்பதை அறிந்த பின்பே அதை செய்ய வேண்டும் இதனையே
- '' முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல் ''.
என்கிறது திருக்குறள்.
மெய்யுணர்தல்
- நீங்கள் ஏதாவது ஒன்றை ஆராய விரும்பினால் மெய்யறிவு உள்ள நூல்களை முதலில் ஆராய வேண்டும். இதனையே
''எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ''.
என்கிறது திருக்குறள்.
நன்னெறி காக்க
- இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறிகளை, நற்பண்புகளை காக்க வேண்டும். இதனையே
''பரிந்தோம்பி காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி
தேரினும் அஃதே துணை ''
என்கிறது திருக்குறள்.
Answered by
0
Explanation:
ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கான இருப்பதாகத் திருத்தகக்தேவர்
பாடியுள்ளார்?யசோதர காவியத்தின் வெளிப்படுத்தும் வொழக்க ்நறிக்ைத் திருககுறளு்டன ஒப்பிடடு எழுதுக.
thanks for the question
Similar questions