India Languages, asked by jethwaarjun1140, 11 months ago

அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answers

Answered by steffiaspinno
24

அசை எ‌த்தனை வகை‌ப்படு‌ம் அவை யாவை ;

  • மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.  
  • யா‌ப்‌பி‌ன் உறு‌ப்புக‌ள் ஆறு ஆகு‌‌ம் , அவை எழு‌த்து, அசை, ‌சீ‌ர்,  தளை, அடி, தொடை ஆகு‌ம்,
  • யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும்.
  • ஓ‌ர் எழு‌த்தோ இரு எழு‌த்தோ ‌நி‌ன்று ஒ‌லி‌ப்பது அசை ஆகு‌ம். அசை இரு வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது. அவை ‌நேரசை, ‌நிரையசை ஆகு‌ம்.

 நேரசை  

  • த‌னி‌‌க்கு‌றி‌ல் =
  • த‌னி‌க்கு‌றி‌ல் ஒ‌ற்று =க‌ல்
  • த‌‌னி நெடி‌ல்=கா
  • த‌னி நெடி‌ல் ஒ‌ற்று=கா‌ல்

 

‌‌நிரையசை  

  • இரு கு‌றி‌ல் =அ‌ணி
  • இரு கு‌றி‌ல் ஒ‌ற்று =அ‌ணி‌ல்
  • கு‌றி‌ல் நெடி‌ல் =கலா
  • கு‌றி‌ல் நெடி‌ல் ஒ‌ற்று=கலா‌ம்
Answered by gajendrakejipbkun0
23

Answer:

2 இரண்டு வகைப்படும்

Explanation:

அசை என்பது இரண்டு வகைப்படும் அவை நேரசை நிரையசை

Similar questions