‘பகுத்தறிவு’ எனறொல எனன?
Answers
Answered by
1
Answer:
this is the answer.....
Attachments:
Answered by
0
பகுத்தறிவு என்றால் என்ன ;
அறிவு
- அறிவு என்பது அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல்.
- ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.
- மனிதர்களாகிய நாம் ஆறறிவினை பெற்று உள்ளோம். அதுவே பகுத்தறிவு ஆகும். இந்த அறிவே நம்மை பிற உயிரினங்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது.
பகுத்தறிவு
- பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறி ஆகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும்.
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும் .
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago