வொழக்கப் ்பொரில ்வற்றி்பறுவதற்கொன வழிக்ைக கமுகுமைரம் வொயிலொக ஆசிரியர
எவவொறு உைரத்துகிறொர?
Answers
Answered by
0
வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழி:
- வாழ்க்கை ஒரு போராட்டம் ஆகும், அதில் முயற்சி செய்து போட்டியிட்டு தன்னம்பிக்கையுடன் தனக்குரிய இடத்தைப் பிடிக்க வேண்டும்.
- கமுகுமரம் என்பது ஒரு பாக்கு மரம் அதன் விதையானது இருளை விட்டு அகன்றுநிலத்தில் வேரூன்றி கதிரவனை நோக்கி வருகிறது.
- அவ்வாறு வரும்போது அதன் பக்கத்தில் வளரும் மரங்கள் நிழலைத் தந்து கமுகு மரத்திற்கு சூரிய ஒளி கிடைக்காதவாறு தடையாய் இருக்கின்றன.
- அதனால் கமுகுமரமானது தனது உடலை நெளித்து சூரிய ஒளியைப் பெற்று உயரமாக வளருகிறது.
- இவ்வாறு வாழ்க்கையில் எந்த தடைகள் வந்தாலும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதில் வெற்றி காண வேண்டும்.
- நம்மை விட வலிமையானவர்கள் போட்டியிடலாம்.
- ஆனால் அதைக் கண்டு துவளாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது இக்கதையின் மூலம் ஆசிரியர் கூறுவதாகும்.
Answered by
1
Explanation:
வொழக்கப் ்பொரில ்வற்றி்பறுவதற்கொன வழிக்ைக கமுகுமைரம் வொயிலொக ஆசிரியர
hope it helps
thanks for the question
..
..
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago