பிற்மைொழி இலககியஙகலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ இலககியஙகளை குறிப்பிடுக.
Answers
Answered by
7
பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் :
- இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலி என்னும் இலக்கியத்திற்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
- முதல் அவர் தன் சொந்த மொழியான வங்க மொழியில் தான் இந்த இலக்கியத்தினை எழுதினார்.
- அப்போது அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. பின் அந்த இலக்கியத்தையே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
- அந்த மொழிபெயர்ப்பு நூலிக்குத் தான் நோபல் பரிசு கிடைத்தது.
- திருக்குறள் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
- அது போல் பிற மொழி இலக்கியங்களை தழுவியும் தமிழில் இலக்கியங்கள் தோன்றி உள்ளன. அவைகள் சில,
- பில்கிரிம்ஸ் பிராகிரஸ் - இரட்சணிய யாத்திரிகம்
- இராமாயணம் - கம்பராமாயணம்
- தி லைட் ஆப் இந்தியா - ஆசிய ஜோதி
- தே விங்ஸ் ஆப் பயர் - அக்னிச் சிறகுகள்
- இரகசிய வழி - மனோன்மணியம் .
Answered by
2
Explanation:
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago