India Languages, asked by tongiaharsh8609, 11 months ago

யசோதர காவியத்தின் பாட்டுடை தலைவர் யொர?

Answers

Answered by steffiaspinno
3

யசோதர கா‌விய‌த்‌தி‌ன் பா‌ட்டுடையத் தலைவ‌ன் யா‌ர் ;

கா‌ப்‌‌பிய‌ம்

  • கா‌ப்‌‌பிய‌ம் எ‌ன்பது த‌மி‌ழ் இல‌க்‌கிய வகைகளு‌ள் ஒ‌ன்று. பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐ‌ம்பெரு‌‌ங் காப்பியங்கள் , ஐஞ்சிறு காப்பியங்கள் என இருமுக்கியப் பிரிவாக உ‌ள்ளது.

ஐஞ்சிறு காப்பியங்கள்

  •  அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. சிறு கா‌‌ப்‌பிய‌ங்‌க‌ள் ஐவகையாக உ‌ள்ளது. அவை ‌நீலகே‌சி, சூளாம‌ணி, யசோதர கா‌விய‌ம், நாக குமார கா‌விய‌ம், உதயண குமார கா‌விய‌ம் ஆகு‌ம்.

யசோதர கா‌விய‌ம்

  • இது வடமொ‌ழி‌யி‌‌லிரு‌ந்து த‌மி‌ழி‌ல் தழுவ‌ப் பெ‌ற்றது ஆகு‌ம். இது சமண சமய‌த்தை சா‌ர்‌ந்த நூ‌ல் ஆகு‌ம். இ‌ந்த நூ‌ல் ஐ‌ந்து சரு‌க்க‌ங்களை கொ‌ண்டது.  இத‌ன் ஆ‌சி‌ரிய‌ர் யா‌ர் என தெ‌ரிய‌வி‌ல்லை. இது யசோதர‌ன் எ‌‌ன்னு‌ம் அவ‌ந்‌தி நா‌ட்டு ம‌ன்ன‌னை பா‌ட்டுடை‌த் தலைவனாக கொ‌ண்ட நூ‌ல் ஆகு‌ம்.
Answered by Anonymous
0

Explanation:

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்

Similar questions