India Languages, asked by mmdboloz4221, 11 months ago

-----------நிலவு்டன ------------அழகொகக கொடசியளிககிறது.
-----------------------ங்கொடிகளும் -----------------ஙகளும் மைனத்்தக
கொள்ையடிககினறன.
---------------கள அ்னத்தும் ------------யில முழுகிககி்டககினறன.
மைலல வீசும் -------------றும் ---------------புகழபொடுகினறது.
தொ்லவில கலங-------------த்தின ஒளி ------------- சுவ்ர ஒளிர்ச ்சயகிறது.

Answers

Answered by steffiaspinno
0

வினை‌த்தொகைகளை‌ப் பொரு‌த்‌தி எழுதுக

(வள‌ர்த‌மி‌‌‌ழ், ‌விளை‌நில‌ம், கு‌ளி‌ர்கா‌ற்று, ‌வி‌ரிவான‌ம்,  உய‌ர்ம‌தி‌ல், ‌நீ‌ள்‌வி‌தி, கரை‌விள‌க்கு, மூடுப‌னி, வள‌ர்‌பிறை, த‌ளி‌ர்பூ)

........ ‌நிலவுட‌ன்...... அழகாக‌க் கா‌‌ட்‌சி அ‌ளி‌க்‌‌கிறது

........‌ங்கொடிகளு‌ம் .......‌ங்களு‌ம் மன‌த்தை‌க் கொ‌ள்ளையடி‌க்‌கி‌ன்றன

........க‌ள் அனை‌‌த்து‌ம்.......‌யி‌ல் முழு‌கி‌க் ‌கிட‌க்‌கி‌ன்றன.

மெ‌ல்ல ‌வீசு‌ம் .....று‌ம்....... புக‌ழ் பாடு‌கி‌ன்றது

தொலை‌வி‌ல் கல‌‌ங்.....ஒ‌ளி .....சுவரை ஒ‌ளிர‌ச் செ‌ய்‌கிறது

 ‌வினை‌த்தொகை

  • தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல்.
  • இ‌ங்கு மூ‌ன்று கால ‌இடை‌நிலையு‌ம் மறை‌ந்து வரு‌கிறது.
  • முத‌ல் வா‌க்‌கிய‌த்‌தி‌ல் ‌நிலவுட‌ன் எ‌ன்பத‌ற்கு மு‌ன் அத‌ற்கு தொட‌ர்புடைய வள‌ர்‌‌பிறை எ‌ன்ற சொ‌ல்லே வரு‌ம்.
  • வள‌ர்‌பிறை ‌நிலவானது வான‌த்‌தி‌ல் இரு‌ப்பதா‌ல் அழகாக எ‌ன்பத‌ற்கு மு‌ன் ‌வி‌ரிவான‌ம் எ‌ன்பதே வரு‌ம்

வள‌ர்‌பிறை நிலவுட‌ன்  ‌வி‌ரிவான‌ம் அழகாக‌க் கா‌‌ட்‌சி அ‌ளி‌க்‌‌கிறது.

  • இதனை போலவே,
  • த‌ளி‌ர்பூங்கொடிகளு‌ம் விளை‌நில‌ங்களு‌ம் மன‌த்தை‌க் கொ‌ள்ளையடி‌க்‌கி‌ன்றன
  • நீ‌ள்‌‌வீ‌திக‌ள் அனை‌‌த்து‌ம் மூடுப‌னியி‌ல் முழு‌கி‌க் ‌கிட‌க்‌கி‌ன்றன.
  • மெ‌ல்ல ‌வீசு‌ம் கு‌ளி‌ர்க்கா‌ற்று‌ம்  வள‌ர்த‌மி‌ழ் புக‌ழ் பாடு‌கி‌ன்றது
  • தொலை‌வி‌ல் கல‌‌ங்கரை‌விள‌க்க‌த்‌தி‌ன் ஒ‌ளி உய‌ர்ம‌தி‌ல் சுவரை ஒ‌ளிர‌ச் செ‌ய்‌கிறது
Answered by Anonymous
0

Answer:

உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)

உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்

உருவக அணி - புலி வந்தான்

உவமை அணி - மலர்க்கை (மன்ற கை)

உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

உவமை அணி - வேல்விழ

உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

Explanation:

நிலவு்டன ------------அழகொகக கொடசியளிககிறது.

-----------------------ங்கொடிகளும் -----------------ஙகளும் மைனத்்தக

கொள்ையடிகக

---------------கள அ்னத்தும் ------------யில முழுகிககி்டககினறன.

மைலல வீசும் -------------றும் ---------------புகழபொடுகினறது.

தொ்லவில கலங-------------த்தின ஒளி ------------- சுவ்ர ஒளிர்ச ்சயகிறது.

Similar questions