நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான
போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு
பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு
ஒரு உதாரணம்.
Answers
Answered by
0
Answer:
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்து இடையே செல்லும் ஒரு பேருந்து இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
Answered by
0
இது தவறான கூற்று ஆகும்.
- நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்தில் செல்ல முடியாது எனவே இது தவறு.
- ஒரு பேருந்து நகரும் போது சமகால தொலைவுகளை சமகால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை மேற்கொள்கிறது எனக் கூறலாம்.
- ஆனால் சமகால இடைவெளியில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது சீரற்ற இயக்கத்தில் செல்கிறது என்று கூறலாம்.
- ஒரு பேருந்து நிறுத்திலிருந்து புறப்படும் போது கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மெதுவாகவும், நெரிசல் இல்லாத இடங்களில் வேகமாகவும் சென்றுக் கொண்டிருக்கும் போது அதன் வேகம் அதிகரிக்கிறது.
- எனவே, இங்கு பேருந்தின் இயக்கம் சீரற்றதாக இருக்கிறது.
Similar questions