ஈரப்பு விசையால் தடையின்றித் தானே
விழும் ஒரு பொருளின் திசைவேகம்
– காலம் வரைபடமானது x - அச்சுக்கு
இணையாக ஒரு நேர்க்கோடாக இருக்கும்.
Answers
Answered by
0
Answer:
ஈரப்பு விசையால் தடையின்றித் தானே
விழும் ஒரு பொருளின் திசைவேகம்
– காலம் வரைபடமானது x - அச்சுக்கு
இணையாக ஒரு நேர்க்கோடாக இருக்கும்
Answered by
0
இது தவறான கூற்று ஆகும்.
- ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x – அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும் என்பது தவறானதாகும்.
- ஈர்ப்பு விசை என்பது இயற்கையாகவே பொருள்கள் ஒன்றை ஒன்று கவர்ந்துக் கொள்ளும் விசை ஆகும்.
- நாம் ஒரு பொருளை மேலே தூக்கி வீசும் போது அவை இயற்கையாகவே கீழே வந்து விழுந்து விடும் இதுவே ஈர்ப்பு விசை எனப்படுகிறது. .
- இந்த ஈர்ப்பு விசையின் திசை வேகம் பொருளுக்கு பொருள் மாறுபடும்.
- ஒரு பெரிய கல் மற்றும் காகிதத் துண்டுகளை ஒரே உயரத்தில் இருந்து கீழே விட்டால் கல் வேகமாக பூமியை வந்தடைகிறது.
- ஆனால் காகிதத் துண்டு சிறிது நேரம் கழித்து தான் வந்தடைகிறது.
- எனவே ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசை வேகம் – காலம் வரைபடமானது x – அச்சுக்கு சாய்வாகவே அமையும்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD X,
11 months ago
French,
1 year ago