கூற்று; மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன்சராசரி வேகத்தை அளவிடுகிறது.
காரணம்: மொத்தத் தூரத்தை நேரத்தால்
வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு
சமம்.
Answers
Answered by
1
இதன் கூற்று சரியானதாகும்.
- மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது என்னும் கூற்று உண்மையான தாகும்.
காரணம்
- ஒரு வாகனம் செல்லும் வேகத்தை அளவிடப் பயன்படுவது வேகமானி என்னும் சாதனம் ஆகும்.
- எடுத்துக்காட்டாக ஒரு கார் எவ்வளவு தூரம் மணிக்கு எத்தனைக் கிலோ மீட்டர் தூரம் பயணித்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.
- மொத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம் என்னும் காரணம் உண்மை ஆனால் இது கூற்றன் தவறான விளக்கமாகும்.
- ஒரு பொருளின் வேகத்தில், திசையில் அல்லது இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டால் திசைவேகத்தில் மாற்றம் ஏற்படும்.
Similar questions