India Languages, asked by halfdinner4736, 10 months ago

சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது
என்ன?

Answers

Answered by steffiaspinno
3

சீரான இயக்கம் கு‌றி‌த்து நா‌ம் அ‌றி‌‌ந்து கொ‌ள்வது:

  • சீரான இயக்கம் எ‌ன்பது  ஒரு பொருள் நகரும் பொழுது சமகால தொலைவுகளை   சமகால   இடைவெளியில்  கடந்தால்  அது   சீரான இயக்கம்  என‌ப்படு‌ம்.
  • பொருள்  ஒன்று  சமகால  இடைவெளிகளில்   வெவ்வேறான   தொலைவுகளைக் கடந்தால் அ‌ந்த    இயக்கம்    சீரற்ற இயக்கம்   என்றும்   அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • சீரான கால இடைவெளிகளில் மிக சிறியதாகேவா அல்லது மிக பெரியதாகவோ இருக்கலாம் .
  • ஒரு லாரி முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிமீ தூரத்தைக் கடக்கிறது என்றும்
  • அதுஅடுத்தடுத்த  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது எனில் அந்தலாரியின்       இயக்கம் சீரானது என கருதப்படுகிறது
  • எந்த ஒரு பொருளாக இருந்தாலும்  அது செல்லும் நேரம் , செல்லும் முறை மற்றும்  குறிப்பிட்ட நேரத்தில்  சரியான இயக்கத்தில் சென்றால்  அவை சீரான இயக்கம் எனப்படும் .
Answered by Anonymous
1

Explanation:

நிலையான அலகு முறை ஏன் தேவைப்படுகிறது?

2.

நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன

hope it helps

Similar questions