India Languages, asked by pgracevolau9636, 9 months ago

இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது----------------------

Answers

Answered by steffiaspinno
6

 இடப்பெயர்ச்சி–காலம் வரைபடத்தில் உள்ளபரப்பளவு குறிப்பிடுவது--------------(திசைவேகம்)

  • திசைவேகம்     என்பது   ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி. அல்லது இடப்பெயர்ச்சி கான மாறுபாட்டு வீதம் எனப்படும்.   இது ஒரு ஸ்கேலார் அளவு ஆகும் .
  • திசைவேகம் = எடுத்துக் கொண்ட நேரம் / இடப்பெயர்ச்சி .
  • ஒருபொருளின் இயககம் சீரானதாமவோஅல்லது சீரற்றதாகவோ  இருப்பது திசைவேகத்தைப் பொருத்தது.  திசைவேகமானது அதன் நேரம் மற்றும்  இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது.
  • இது இரு புள்ளிகளிடையேயான நேர்ப்பாதையின் நீளத்தை தருகிறது. ஒரு 'இடப்பெயர்ச்சித் திசையனானது' அந்த கற்பனை நேர்ப்பாதையின் நீளத்தையும் திசையையும் குறிக்கிறது.
  • காலம் என்பது அளக்கக் கூடிய ஒன்று மற்றும் அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு ஆகும் நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைக்க்காலத்தையும்   அளந்துகொள்கிறார்கள்.
  • பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள் இடப்பெயர்ச்சி  மற்றும் காலம் ஆகியவற்றின் வரைபடத்தின்  உள்ளபரப்பளவு  திசைவேகத்தை  குறிப்பிடுகிறது .
Answered by Anonymous
0

Explanation:

திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது

(a) வேகம் (b) இடப்பெயர்ச்சி (c) தொலைவு (d) முடுக்கம்

2.

ஒரு மகிழுந்து 20 மீ / விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது.தடையைப் பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன

(a) 4 மீ / விநாடி2 (b) - 4 மீ / விநாடி2 (c) - 0.25 மீ / விநாடி2 (d) 0.25 மீ / விநாடி2

3.

Similar questions