India Languages, asked by Bsahiner934, 11 months ago

பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது -------------
(அ) குழியாடி (ஆ) குவியாடி (இ) சமதளஆடி

Answers

Answered by DavisSamuel
0

Answer:

(அ) குழியாடி.

Answered by steffiaspinno
2

பெரி்யதான, மாய பிம்பங்களை உருவாக்குவது குழியாடி

  • குழியாடி செறிவு மிக்க இணைக் கதிர்களைப் பெறுவதற்கும் மற்றும்  பெரியதான உருவங்களை‌க்  காட்டுவதற்கும்  பய‌ன்படு‌கிறது.  
  • மேலு‌ம் மாய பிம்பங்களை  காட்டும் ஒரு கருவியாகவும்  கு‌ழியாடி பய‌ன்படு‌கிறது.
  • சூரியனுக்கு தேவையான ஒளியை  அதிகளவில் குவித்து வெப்பத்தை அதிகரிக்க குழியாடி மிகவும் உதவுகிறது .
  • நோயாளிகளின் சிலவகை நோயினை‌க் கண்டறியவு‌ம்  குழியாடி  பய‌ன்படு‌கிறது.
  • (எ.கா) கண் , காது மற்றும்  வாய் போன்ற உறுப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம்  நோயினை‌க் கண்டறியும் கருவியாக பயன்படுகிறது.
  • பெரி்யதான பிம்பங்களை காண்பிக்கக் கூடிய  சினிமா போன்ற திரையரங்களில்  அதிகளவில்   பயன்படுத்துகின்றன .
  • தூரப்பார்வையை சரி செய்ய குழிஆடி பயன்படுகின்றன .
Similar questions