7. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் போது ----------------
அ)எதிரொளிக்கப்படுகிறது ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
இ) விலகல் மட்டும் அடைகிறது
Answers
Answered by
0
விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது:
- முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது அது விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
- முப்பட்டகம் என்பது குறுக்கு வெட்டு முக்கோணமாக உள்ள பட்டகம் எனப்படும்.
- பட்டகத்தின் ஒவ்வொரு முகமும் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும்.
- நிறப்பிரிகை என்பது வெள்ளை நிறமாகக் காணப்படும்.
- ஒளி அதன் உட்கூறாக அமைந்துள்ள ஒளியலைகள் பல நிறங்களாகப் பிரியும்.
- ஒரு நிகழ்வு நிறப்பிரிகை எனப்படும்.
- பகல் (சூரியன்) ஒளி ஒரு முப்பட்டகத்தின் வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம்.
- நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச் சொற்றொடர் (nimonic) மூலம் அறியப்படுகிறது.
- நமக்கு முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு (Red), மற்றும் இறுதியில் கிடைக்கும் நிறம் தான் ஊதா (Violet) ஆகும்.
- அதிக வேகம் என்பது குறைந்த அளவு ஒளிவிலகல் எண்.
- குறைந்த வேகம் என்பது அதிகளவு ஒளிவிலகல் எண் ஆகும்
- எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும்.
Similar questions
Science,
6 months ago
Sociology,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago