முழு அக எதிரொளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது? -----------
அ)படுகோணம் மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஆ) அதிக ஒளிவில்கல் எண்ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல்எண் கொண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல
வேண்டும்.
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்.
Answers
Answered by
0
Answer:
hfhrhdhdhdbbsbxbsbdbhdhshdbsbhshdh sorry
Answered by
0
அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்தில் இருந்து குறைந்த ஒளிவிலகல் எண் ஊடகத்திற்கு ஒளி செல்லவேண்டும்.
இவையே சரியான கூற்று ஆகும்.
- முழு அக எதிரொளிப்பு என்பது ஒரு சமதளப் பரப்பின் செங்குத்துக் கோட்டிற்கு மற்றும் மாறுநிலைக் கோணத்தை விட அதிக கோண அளவில் ஒரு ஒளிக்கதிர் ஊடக எல்லையை தொடக்கூடிய ஒரு ஒளியியல் நிகழ்வே முழு அக எதிரொளிப்பு எனப்படும் .
- அந்த எல்லையின் மற்ற பகுதியில் ஒளிவிலகல் குறிப்பெண் குறைவாக இருந்தால், எந்த ஒளியும் அந்த ஊடகம் வழியாக செல்ல இயலாது மற்றும் எல்லா ஒளியும் எதிரொளிக்கப்படும்.
- மாறுநிலைக் கோணம் என்பது முழு அக எதிரொளிப்பு நிகழ்வது ஆகும்.
- அடர் குறை ஊடகத்தில் இருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது.
- குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
- அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் பொழுது அடர்குறை ஊடகத்தில் அதன் விலகு கோணமும் அதிகரிக்கிறது.
- அடர்மிகு ஊடகத்தில் படுகோணமத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்தில் இருந்து குறைந்த ஒளிவிலகல் எண் ஊடகத்திற்கு ஒளி செல்லவேண்டும்.
- இவையே சரியானவை இவையே முழு அக எதிரொளிப்பும் ஆகும் என்கிறோம் .
Similar questions