குவியாடியிலிருந்து ஈரிலாத் தொலைவில் உள்ள பொருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
Answers
Answered by
0
Explanation:
Answered by
0
குவியாடியிலிருந்து ஈரிலாத் தொலைவில் உள்ள பொருளினால் ஏற்படும் பிம்பம் ஈரிலாத் தொலைவில் உருவாகும் (தவறு)
- ஆடிகள் பிம்பங்களைப் பெரியதாகவோ அல்லது சிறயதாகவோ காட்டுவதுடன், ஒளி கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை ஆகும்.
- இவற்றில் பிம்பத்தின் நிலை மற்றும் இடம், பிம்பம் முக்கிய குவியத்தில் உருவாகிறது.
- பிம்பத்தின் தன்மை தலைகீழான, மிகவும் வளைவு மையத்திற்க்கு அப்பால் பொருள் வைக்கும்போது பிம்பத்தின் தன்மை பொருளை விடச் சிறிய தாகவும் தலைகீழான மெய்பிம்பம் ஆகும்.
குவியாடி
- ஈரிலாத் தொலைவில் உள்ள பொருளின் பிம்பம் பெரியதாகவும் அருகில் உள்ளவாறு காட்டும்.
- அதாவது தொலைவில் உள்ள பொருளின் பிம்பம் ஆடியை நோக்கி வரும் பொழுது பிம்பத்தின் அளவு பெரியதாக காணப்படும்
(எ.கா) கார் கண்ணாடி
குழியாடி
- ஈரிலாத் தொலைவில் உள்ள பொருளினால் ஏற்படும் பிம்பம் ஈரிலாத் தொலைவில் உள்ளவாறு காணப்படும்.
- பிம்பம் முக்கிய குவியத்தில்(F) உருவாகிறது.
- மலைபகுதிகளில் இருக்கும் சாலைகளைக் கடக்கவும் மிக சிறிய வளைவுகளை காண்பதர்க்காகவும் குவியாடி பயன்படுகிறது.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago